காகிதக் கப்பல் உருவாக்குதல்
புரேவி புயலுக்குப் பிறகு எங்கள் கிராமம் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதனால் நான் காகிதக் கப்பலை எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொண்டேன். பின்னர் நான் காகிதக் கப்பலை உருவாக்கி தண்ணீரில் விட்டேன்.