Posts

Showing posts from April, 2021

மரம் நடுதல்

Image
இந்த வீடியோவில் நான் மரத்தை தரையில் நாட்டப்போகிறேன்,  ஏனெனில் இந்த சாடியில் வேர்விடும் செயல்முறைக்கு இடம் போதாது.  இறுதியாக நான் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நடப்பட்ட மரத்தின் நிலையைக் காட்டுகிறேன். இக் காணொளியை நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்க்க முடியும்.

பட்டத் திருவிழா

Image
வருடாந்த பட்டத் திருவிழா தைப்பொங்கல் பண்டிகையன்று  இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையில் நடைபெறுகிறது. இங்கு பல விதமான பட்டங்கள் பறக்க விடப்படும்.  இந்த   காணொளியில்,  நான் 2020 இல் நடைபெற்ற பட்ட திருவிழாக்கு சென்ற போது அங்கே பார்த்தவை.

திருட்டுப் பூனை

Image
இந்த காணொளியில் நான் திருட்டுப் பூனையைக் காட்டப் போகிறேன் .  இது எங்கள்   பக்கத்து வீட்டு பூனை .  அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள் .  ஒரு நாள் அது என் வீட்டிற்குள் வந்து என் சிற்றுண்டிப் பொதியை    திருடியது .  பிறகு அது பசியாக இருப்பதை நான் உணர்ந்தேன் , எனவே இப்போது நான் ஒவ்வொரு நாளும் இந்த பூனைக்கு உணவளிக்கிறேன் . இக் காணொளியை நீங்கள் தமிழ் உபதலைப்புக்களுடன் பார்க்க முடியும். எனது மற்றொரு வீடியோவைப் பார்க்க எனது YouTube சேனலைப் பார்வையிடவும்  https://www.youtube.com/c/thaneesansiventhirarajah