மரம் நடுதல்
இந்த வீடியோவில் நான் மரத்தை தரையில் நாட்டப்போகிறேன், ஏனெனில் இந்த சாடியில் வேர்விடும் செயல்முறைக்கு இடம் போதாது. இறுதியாக நான் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நடப்பட்ட மரத்தின் நிலையைக் காட்டுகிறேன்.
இக் காணொளியை நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்க்க முடியும்.
எனது மற்றொரு வீடியோவைப் பார்க்க எனது YouTube சேனலைப் பார்வையிடவும் https://www.youtube.com/c/thaneesansiventhirarajah
🥱🥱🥱
ReplyDelete