வெசாக் கூடு
வணக்கம் நண்பர்களே,
இந்த காணொளியில் நான் வெசாக் கூட்டை பல செயல்பாட்டுகளைக் கொண்ட LED விளக்குகளால் அலங்கரிக்கப் போகிறேன். இங்கே காட்டப்படும் வெசாக் கூடு சற்று வித்தியாசமானது. ஏனெனில் இது முழுக்க முழுக்க பேனாவின் பகுதிகளால் செய்யப்பட்டது.
![]() |
| வெசாக் கூடு |
வெசாக் கூட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
- Glue gun
- Multi-function LED lights
இக் காணொளியின் 01:18 இல் உள்ளது நட்சத்திர விளக்கு. இதை உருவாக்கிய விதத்தை பாருங்கள். https://youtu.be/nBS6dyIMLw8
எனது மற்றொரு காணொளியைப் பார்க்க எனது YouTube சேனலைப் பார்வையிடவும் https://www.youtube.com/c/thaneesansiventhirarajah
நன்றி.

Comments
Post a Comment